காரியாபட்டியில் அம்மன் கோவிலில் திருவிழா

காரியாபட்டியில் அம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது.
காரியாபட்டியில் அம்மன் கோவிலில் திருவிழா
Published on

 காரியாபட்டி போலீஸ் நிலையம் பின்புறம் அமைந்துள்ள மகா காளியம்மன் கோவில் மற்றும் சக்தி காளியம்மன் கோவிலில் புரட்டாசி பொங்கல் உற்சவ திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதையடுத்து நேற்று திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், பறவை காவடி எடுத்தும், அலகு குத்தியும், காரியாபட்டி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com