

ஏப்ரல் 2ம் தேதி முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளார்.
டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக அவர் டெல்லி செல்ல உள்ளார்.
டெல்லியில் கட்டப்பட்டுள்ள்ள திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயம் கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த திறப்பு விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி ,ராகுல் காந்தி ,மற்றும் மேற்கு வங்காள முதல்- மந்திரி மம்தா பானர்ஜி ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது