சென்னை,.முதல்-அமைச்சர் ஸ்டாலின் வருகிற 29 மற்றும் 30 ஆகிய நாட்களில் சேலம் மற்றும் தருமபுரியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்த பயணத்தில் அவர் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு மேற்கொள்கிறார்.