தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியின் குடிநீர் தேவைக்காக, முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அந்த தண்ணீர், லோயர்கேம்ப் வைரவன் ஆற்று பாலம் வழியாக பாய்ந்தோடியது.