தமிழகத்தில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் நேரம் அறிவிப்பு

தமிழகத்தில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் நேரம் அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழகத்தில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் நேரமானது காலை 6 மணி முதல் 7 மணி வரையும் இரவு 7 மணிமுதல் 8 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழக மக்கள் அனைவரும் மாசில்லா தீபாவளியைக் கொண்டாடும்படி அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com