தர்பார் படம் நஷ்டம் வினியோகஸ்தர்கள் போர்க்கொடி : சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டாரா மு.க.அழகிரி?

நடிகர் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படத்தை 65 கோடி ரூபாய்க்கு வாங்கி, நஷ்டமடைந்ததாகவும், இதனால் ரஜினிகாந்த் இழப்பீடு வழங்க வேண்டும் என வினியோகஸ்தர்கள் போர்கொடி உயர்த்தியுள்ளனர்.
தர்பார் படம் நஷ்டம் வினியோகஸ்தர்கள் போர்க்கொடி : சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டாரா மு.க.அழகிரி?
Published on

சென்னை

நடிகர் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படத்தை 65 கேடி ரூபாய்க்கு வாங்கி, நஷ்டமடைந்ததாகவும், இதனால் ரஜினிகாந்த் இழப்பீடு வழங்க வேண்டும் என வினியேகஸ்தர்கள் பேர்கெடி உயர்த்தியுள்ளனர். இந்நிலையில், இது குறித்து ட்விட்டரின் மு.க. அழகிரி பக்கத்ததில் நஷ்ட ஈடு கேட்பவர்கள், ஆபிஸ் ரூமிற்கு வரவும் என கூறியுள்ளார்.ஆனால் இது அழகிரியின் அதிகாரபூர்வ பக்கமாக தெரியவில்லை. அதற்குரிய டிக் மார்க் இல்லை. நடிகர் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்தின் வசனத்தை அவர் மேற்கேள் காட்டியுள்ளது சமூக வலைத்தளத்தில் விவாதத்தை ஏற்படுத்தி ஆகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com