17 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து கட்டாய திருமணம்

ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியை சேர்ந்த கார்த்திக் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை ஏமாற்றி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து கட்டாயம் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
17 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து கட்டாய திருமணம்
Published on

சென்னை,

ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். பனியன் தெழிலாளியான இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை ஏமாற்றி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து கட்டாயம் திருமணம் செய்து கெண்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து கார்த்திக்கை போக்சோ சட்டத்தில் கைது செய்த பேலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். மருத்துவ பரிசோதனைக்கு பின் சிறுமி அவரது தாயிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com