அரவக்குறிச்சி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. வயது முதிர்வால் காலமானார்

2006-ம் ஆண்டு அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அரவக்குறிச்சி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. வயது முதிர்வால் காலமானார்
Published on

கரூர்,

கரூர் மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய அரவக்குறிச்சி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. கலிலூர் ரஹ்மான் வயது முதிர்வால் காலமானார். அவருக்கு வயது 78. 2006-ம் ஆண்டு அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

கரூர் பள்ளப்பட்டியில் பிறந்த இவர், தி.மு.க. சார்பில் போட்டியிட்டு, 45 ஆயிரத்திற்கும் கூடுதலான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். 2 முறை தேர்வு நிலை பேரூராட்சியின் தலைவராகவும் அவர் இருந்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com