இலவச சைக்கிள்

விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா
இலவச சைக்கிள்
Published on

ஏலகிரி மலையில் அத்தனாவூர் அரசு நிதியுதவி பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழாவில் ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரி வேலன் சைக்கிள் வழங்கியபோது எடுத்த படம். பள்ளி தாளாளர் அருள் மேரி, தலைமை ஆசிரியர் விக்டோரியா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com