மாணவிகளுக்கு இலவச சைக்கிள்

மானூர் அருகே பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.
மாணவிகளுக்கு இலவச சைக்கிள்
Published on

பேட்டை:

மானூரை அடுத்த நல்லம்மாள்புரம் ஆதிதிராவிடர் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் ஜெய்சங்கர் வரவேற்றார். மானூர் யூனியன் தலைவர் ஸ்ரீலேகா அன்பழகன், மாணவிகளுக்கு இலவச சைக்கிளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், ஆசிரியர்கள், மாணவிகள், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com