

சென்னை
இரண்டு நாள் விடுமுறைக்குப் பின் சட்டசபை இன்று மீண்டும் கூடியது. அப்போது ஆண்டிப்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்காததைக் கண்டித்து, சட்டப்பேரவையில் இருந்து தினகரன் ஆதரவாளர் தங்கதமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ வெளிநடப்பு செய்தார். ஆளுங்கட்சி எம்எல்ஏ ஒருவர் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்க தமிழ் செல்வன் வெளிநடப்புக்கு தி.மு.க எம்.எல்.ஏக்கள் மேஜையை தட்டி ஆதரவு தெரிவித்தனர்