பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகள் அதிகரிப்பு, டீசல் விலையும் உயர்வு

பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகள் அதிகரித்துள்ளது. டீசல் விலை 6 காசுகள் அதிகரித்துள்ளது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகள் அதிகரிப்பு, டீசல் விலையும் உயர்வு
Published on

சென்னை,

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே தினமும் மாற்றியமைத்துக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன.

எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையிலிருந்து லிட்டருக்கு 5 காசுகள் அதிகரித்து ரூ.73.15 ஆகவும், டீசல், நேற்றைய விலையிலிருந்து லிட்டருக்கு 6 காசுகள் அதிகரித்து ரூ.67.96 காசுகளாகவும் உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com