சதுரங்கவல்லபநாதர் கோவிலில் பவுர்ணமி வழிபாடு

பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் பவுர்ணமி வழிபாடு நடந்தது.
சதுரங்கவல்லபநாதர் கோவிலில் பவுர்ணமி வழிபாடு
Published on

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் அருகே உள்ள பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடந்தது.. இதனைமுன்னிட்டு கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி சமேத சதுரங்கவல்லபநாதர், சாமுண்டீஸ்வரி அம்மன், அகத்தியர் மற்றும் பரிவார தெய்வங்கள் சன்னதிகளில் அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தாசனம் சய்தனா.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com