நடமாடும் மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர். .அரசு மற்றும் தாலுகா மருத்துவனைகளில் கூடுதல் மருத்துவர்கள் உள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.