அலுவலர்களுக்கு விளையாட்டு போட்டிகள்

அலுவலர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடந்தன.
அலுவலர்களுக்கு விளையாட்டு போட்டிகள்
Published on

பொது சுகாதாரத்துறையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாகை மாவட்ட அளவிலான சுகாதாரத்துறை அலுவலர்கள், பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com