கஞ்சா விற்றவர் கைது

நாகர்கோவிலில் கஞ்சா விற்றவர் கைது
கஞ்சா விற்றவர் கைது
Published on

நாகர்கோவில், 

நாகர்கோவில் நேசமணி நகர் போலீசார் சைமன் நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கஞ்சா விற்றதாக அதே பகுதியை சேர்ந்த ஜெபராஜ் (வயது 39) என்பவரை கைது செய்தனர்.

மேலும் அவரிடம் இருந்து 8 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com