சென்னை,.தமிழகத்தில் வீட்டு உபயோகத்திற்கான கியாஸ் சிலிண்டர் விலை ரூ.25 உயர்ந்து உள்ளது. இதன்படி, ரூ.852ல் இருந்து ரூ.877 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிக வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.