ஆடு திருட்டு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆட்டினை திருடி சென்றனர்.
ஆடு திருட்டு
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 44). இவர் தனக்கு சொந்தமான ஆட்டுக்குட்டிகளை அருகில் உள்ள காலி இடத்தில் கட்டி இருந்தார். இதில் ஒரு ஆட்டுக்குட்டியை திருடி சென்றனர். இதுகுறித்து மம்சாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com