தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

தங்கம் விலை ஒரு நாள் உயர்வதும் மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக கண்ணாமூச்சி காட்டி வருகிறது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,810-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 40 காசுகள் குறைந்து ரூ.76-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com