தங்கம் விலை புதிய உச்சம் - ஒரு சவரன் ரூ.44,480-க்கு விற்பனை

தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.44,480 க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை புதிய உச்சம் - ஒரு சவரன் ரூ.44,480-க்கு விற்பனை
Published on

சென்னை,

தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் 44,480 க்கு விற்பனையாகிறது. கிராமிற்கு 110 உயர்ந்து ஒரு கிராம் 5,560 க்கு விற்பனையகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவு புதிய உச்சத்தை தொட்டுள்ளது

இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. தங்கம் வரலாற்றில் 2020 ஆகஸ்ட் 7 ஆம் தேதி ஒரு சவரன் 43,360- க்கு விற்றதே அதிகபட்ச விலையாக இருந்தது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 1.30 உயர்ந்து 74.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com