ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.15 லட்சம் உதவித்தொகை: அதிமுக அறிவிப்பு

ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.15 லட்சம் உதவித்தொகை வழங்குவதாக அதிமுக அறிவித்துள்ளது. #AIADMK
ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.15 லட்சம் உதவித்தொகை: அதிமுக அறிவிப்பு
Published on

சென்னை,

ஆசிய தடகள போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு அதிமுக சார்பில் ரூ.15 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜ்க்கு ரூ.10 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்று அதிமுக அறிவித்துள்ளது.

தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு ஏற்கனவே திமுக சார்பில் ரூ.10 லட்சமும், காங்கிரஸ் சார்பில் ரூ.5 லட்சம் உதவித்தொகையாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com