குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

காமராஜர் பிறந்தநாளையொட்டி குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.
குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
Published on

கடையம்:

காமராஜர் பிறந்தநாளையொட்டி கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த 3 குழந்தைகளுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராமசுப்பு, ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவரும், கோவிந்தபேரி பஞ்சாயத்து தலைவருமான டி.கே.பாண்டியன், ஏ.பி.என்.பஞ்சாயத்து தலைவர் அழகுதுரை ஆகியோர் குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்தனர்.

விழாவில் சாஸ்தா, சீதாலட்சுமி, தங்கம்மாள், ராமசாமி, மாணிக்கம், வெள்ளத்துரை, பஞ்சாயத்து தலைவர்கள் பூமிநாத் (கீழக்கடையம்), கணேசன் (பொட்டல்புதூர்), ராஜாராம், ஆதிமூலம், கிருஷ்ணன், மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com