அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் குழும கூட்டம்

அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் குழும கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் குழும கூட்டம்
Published on

சென்னை,

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் 71-வது குழும கூட்டம் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் தலைவர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் சென்னை தலைமைச்செயலகத்தில் நடந்தது.

இதில் தகவல் தொழில்நுட்பவியல் கூடுதல் தலைமைச்செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் தலைமைச் செயல் அதிகாரி சந்தோஷ் மிஸ்ரா, தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் எம்.விஜயகுமார், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் பொ.சங்கர், நிதித்துறை இணைச் செயலாளர் எம்.அரவிந்த் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com