தூத்துக்குடி கலெக்டர் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு

தூத்துக்குடி கலெக்டர் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
தூத்துக்குடி கலெக்டர் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு
Published on

சென்னை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த் குழுவில் தூத்துக்குடி கலெக்டர்,மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு, துணை ஆட்சியர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், ஆலை உறுப்பினர், 2 சுற்றுச்சூழல் நிபுணர்கள் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com