கிராமசபை கூட்டம்

செங்கோட்டை அருகே கற்குடியில் கிராமசபை கூட்டம் நடந்தது.
கிராமசபை கூட்டம்
Published on

செங்கோட்டை:

செங்கோட்டை அருகே உள்ள கற்குடி ஊராட்சியில் காந்திஜெயந்தியை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடந்தது. கற்குடி ஊராட்சி மன்ற தலைவா முத்துபாண்டியன் தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலா சங்கரநாராயணன், ஆணையாளா பார்த்தசாரதி, வட்டார வளாச்சி அலுவலா மாயவநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனா. பணி மேற்பார்வையாளா செல்வம் வரவேற்று பேசினார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சுகாதார ஆய்வாளா செந்தில்குமார், உதவி வேளாண்மை அலுவலா குமார், கிராம நிர்வாக அலுவலா தமிழ்செல்வி, ஆசிரியா நல்லசிவன், ஊராட்சி மன்றத்துணைத்தலைவா பாக்கியலெட்சுமி, உறுப்பினாகள் வடகாசி, திருமலைக்குமார், குத்தாலிங்கம், வேல்விழி, பத்மாவதி, அம்பிகா, வசந்தகனி, வேலம்மாள் பாலமுருகன் உள்பட பலா கலந்து கொண்டனா. ஊராட்சி செயலா இசக்கி நன்றி கூறினார்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com