மதுராபுரி, பிரான்மலையில் கிராம சபை கூட்டம்

மதுராபுரி, பிரான்மலை பகுதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
மதுராபுரி, பிரான்மலையில் கிராம சபை கூட்டம்
Published on

சிங்கம்புணரி

மதுராபுரி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கருப்பையா தலைமையில் துணைத் தலைவர் பொன் விஜயன் முன்னிலையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. தீர்மானங்களை ஊராட்சி செயலாளர் நல்லம்மாள் சமர்ப்பித்தார். பிரான்மலை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ராம.ராமசுப்பிரமணியன் தலைமையில் துணைத்தலைவர் ராஜாமணி தங்கமணி முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி செயலாளர் பழனியப்பன் தீர்மானங்கள் வாசித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com