பசுமையாக காட்சியளிக்கும் வயல்கள்

நெற்பயிர்கள் வளர்ந்து பசுமையாக வயல்கள் காட்சி அளிக்கின்றன.
பசுமையாக காட்சியளிக்கும் வயல்கள்
Published on

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பகுதிகளில் நெற்பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது கதிர்கள் நன்கு வளர்ந்துள்ளன. 'தரையை துளைக்கும் தைப்பனி காலத்தில் நிலமகளுக்கு பசும்போர்வை போர்த்தியதோ நெற்பயிர்கள்' என்று எண்ணும் வகையில் பச்சைப்பசேலென வயல் காட்சி அளிக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com