பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்துக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி அவருக்கு அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்
பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்துக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
Published on

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி அவருக்கு அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

அன்பு சகோதரர் ரஜினிகாந்திற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். ரஜினிகாந்த் நீண்ட ஆயுளோடும், நல்ல ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com