சின்ன வெங்காயம் அறுவடை

சின்ன வெங்காயம் அறுவடை நடைபெற்றது.
சின்ன வெங்காயம் அறுவடை
Published on

பெரம்பலூர் அருகே எளம்பலூர் இந்திரா நகரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அந்த சின்ன வெங்காயம் நன்கு விளைந்துள்ள நிலையில் அறுவடை பணி நடைபெறுகிறது. இந்த பணியில் பெண் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com