சின்ன வெங்காயம் அறுவடை

சின்ன வெங்காயம் அறுவடை நடந்தது.
சின்ன வெங்காயம் அறுவடை
Published on

பெரம்பலூர் அருகே எளம்பலூர் பகுதியில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் ஒரு வயலில் சின்ன வெங்காயத்தை அறுவடை செய்யும் பணி நடந்தது. இதில் பெண் தொழிலாளர்கள் மும்முரமாக அறுவடை பணியில் ஈடுபட்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com