சென்னையில் பல்வேறு இடங்களில் காற்றுடன் கூடிய கனமழை

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது.
கோப்பு படம்
Published on

சென்னை,

சென்னையில் கடந்த சில வாரங்களாகவே வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இன்று திடீரென்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. அம்பத்தூர், கோயம்பேடு, அணணாநகர், ஆவடி, கொளத்தூர், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வெப்பம் வாட்டி வதைத்த நிலையில், சென்னையில் பெய்து வரும் திடீர் மழையால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com