தென்காசி-கடையநல்லூர் பகுதியில் பலத்த மழை

தென்காசி-கடையநல்லூர் பகுதியில் பலத்த மழை பெய்தது.
தென்காசி-கடையநல்லூர் பகுதியில் பலத்த மழை
Published on

தன்காசியில் நேற்று மதியம் 1.30 மணிக்கு மழை பெய்ய தொடங்கி, 1.45 மணி வரை பெய்தது. பின்னர் மாலை 4.30 மணிக்கு மீண்டும் தொடங்கி, சுமார் மணி நேரம் வெளுத்து வாங்கியது. அதன்பிறகு இரவு முழுவதும் மழை தூறிக்கொண்டே இருந்தது. கடையநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் இடி-மின்னலுடன் மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com