சென்னை முன்னாள் காவல் ஆணையர் அருண் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

வரும் 27 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை முன்னாள் காவல் ஆணையர் அருண் நேரில் ஆஜராக  ஐகோர்ட்  உத்தரவு
Published on

சென்னை முன்னாள் காவல் ஆணையர் அருண் நேரில் ஆஜராக சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்தோஷ் மீதான குண்டர் சட்டத்தை எதிர்த்த வழக்கில் சென்னை ஐகோர்ட் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.

குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு பிறப்பித்த அதிகாரி யார்? என்றும் நீதிபதிகள் காட்டமாக கேள்வி எழுப்பியதோடு வரும் 27 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க அருண் ஐபிஎஸ்க்கு உத்தரவிட்டுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com