இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

நாட்டறம்பள்ளி அருகே இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
Published on

நாட்றம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தம் பகுதியில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பிரபு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை கண்டித்து கோஷமிட்டனர். தடையை மூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 36 பேரை நாட்டறம்பள்ளி போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com