திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
திருவள்ளூர்,
மழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையாக குறைக்கப்பட்டு இருந்தது. எனினும் விட்டு விட்டு மழை தொடர்ந்ததால், பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த சூழலில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார். ஆனால் சிறிது நேரத்தில் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story






