இடைக்கால பட்ஜெட்டில் துறை வாரியாக நிதி ஒதுக்கீடு எவ்வளவு..?

தமிழக சட்டசபையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இடைக்கால பட்ஜெட்டில் துறை வாரியாக நிதி ஒதுக்கீடு எவ்வளவு..?
Published on

சென்னை,

தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் துறை வாரியாக நிதி ஒதுக்கீடு எவ்வளவு என்பதை பார்ப்போம்.

பள்ளி கல்வித் துறை - ரூ.48,534 கோடி

உயர் கல்வித் துறை - ரூ.8,505 கோடி

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை - ரூ.1,471 கோடி

சிறப்பு திட்ட செயலாக்கத் துறை - ரூ.17,088 கோடி

ஊரக வளர்ச்சித் துறை - ரூ.28,687 கோடி

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை - ரூ.718 கோடி

நகராட்சி நிர்வாகத் துறை - ரூ.28,827 கோடி

தொழிலாளர் நலத்துறை - ரூ.1,996 கோடி

மக்கள் நல்வாழ்வுத் துறை - ரூ.22,090 கோடி

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை - ரூ.1,943 கோடி

தகவல் தொழில் நுட்பத் துறை - ரூ.219 கோடி

மின் துறை - ரூ.18,091 கோடி

நீர்வளத் துறை - ரூ.10,076 கோடி

போக்குவரத்து துறை - ரூ.13,062 கோடி

நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை - ரூ.21,132 கோடி

கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீனவர் நலத்துறை - ரூ.4,435 கோடி

ஆதி திராவிடர் நலத்துறை - ரூ.3,934 கோடி

சுற்றுலாத் துறை - ரூ.1,394 கோடி

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை - ரூ.1,634 கோடி

தொழில் முதலீட்டு வர்த்தகத் துறை - ரூ.4,882 கோடி

கூட்டுறவு மற்றும் உணவுத் துறை - ரூ.17,068 கோடி

நீதி நிர்வாகத் துறை - ரூ.2,455 கோடி

கைத்தறி மற்றும் கதர் துறை - ரூ.1,943 கோடி

பொதுப் பணித்துறை - ரூ.1,694 கோடி

வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை - ரூ.7,547 கோடி

உள்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை - ரூ.15,111 கோடி

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com