

தடுப்பூசி போடும் பணி நிறைவடைய நீண்டகாலமானால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாது. மத்திய அரசு மாநிலங்களுக்கு தடுப்பூசி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சமாக நடந்துகொள்கிறது. எனவே தடுப்பூசி பற்றாக்குறையை போக்க செங்கல்பட்டில் உள்ள இந்துஸ்தான் பயோடெக்கில் உற்பத்தியை தொடங்க வேண்டுமென முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள கோரிக்கையை ஏற்று விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசி இறக்குமதி செய்யும் தமிழக அரசின் முயற்சிக்கு மத்திய அரசு துணை நிற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.