கட்சிக்காக உழைக்க வந்துள்ளேன்; பதவிக்காக நான் வரவில்லை- உதயநிதி ஸ்டாலின்

கட்சிக்காக உழைக்க வந்துள்ளேன்; பதவிக்காக நான் வரவில்லை என உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார். #UdhayanidhiStalin
கட்சிக்காக உழைக்க வந்துள்ளேன்; பதவிக்காக நான் வரவில்லை- உதயநிதி ஸ்டாலின்
Published on

மதுரை

அலங்காநல்லூரில் உதயநிதி ஸ்டாலின் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் அரசியலுக்கு திடீரென்று வரவில்லை, பிறந்ததில் இருந்தே அரசியலில் உள்ளேன். கட்சிக்காக உழைக்க வந்துள்ளேன்; பதவிக்காக நான் வரவில்லை.ரஜினி, கமலுடன் என்னை ஒப்பிடாதீர்கள். நான் பல காலமாக கட்சி பணி செய்கிறேன் .

கமல், ரஜினி அரசியலுக்கு வந்ததை வரவேற்கிறேன். என்னுடையை படப்பிடிப்புகள் அனைத்தும் அரசியலை சார்ந்தே அமையும். பேருந்து கட்டணத்தை 100 சதவீதம் உயர்த்திவிட்டு, தற்போது 1 சதவீதம் குறைப்பது கண் துடைப்பு

#Rajinikanth | #KamalHaasan | #UdhayanidhiStalin | #dmk

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com