"தேர்தலில் வெற்றியடையணும்னு நெனச்சிருந்தா... - பிரசாரத்தில் சீமான் பேச்சு

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் 23-ந் தேதி நடைபெற உள்ளது.
"தேர்தலில் வெற்றியடையணும்னு நெனச்சிருந்தா... - பிரசாரத்தில் சீமான் பேச்சு
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய சீமான், மற்ற அரசியல்வாதிகளைப் போலப் பொய் வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்ற விரும்பவில்லை என்று கூறினார்.

அவர் பேசுகையில், "நான் அடுத்த தேர்தலில் வெற்றியடைய வேண்டும் என்று நினைத்திருந்தால், ஒவ்வொருவருக்கும் 50,000 ரூபாய் தருகிறேன் , வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர் தருகிறேன் என்று சொல்லி இருக்கலாம். மற்ற அரசியல்வாதிகளைப் போலப் பொய் வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்ற நான் விரும்பவில்லை. ஒரு அரசியல்வாதி எப்போதுமே அடுத்த தேர்தலைப் பற்றித்தான் சிந்திப்பான். ஆனால், ஒரு உண்மையான தலைவன் மட்டுமே அடுத்த தலைமுறையைப் பற்றிச் சிந்திப்பான்" என்று கூறினார்.

Also Read
சட்டசபை தேர்தல்: பாஜக-காங்கிரஸ் 3 தொகுதிகளில் நேரடி மோதல்
"தேர்தலில் வெற்றியடையணும்னு நெனச்சிருந்தா... - பிரசாரத்தில் சீமான் பேச்சு

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் 23-ந் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, தி.மு.க., அ.தி.மு.க., நா.த.க. த.வெ.க. உள்பட அனைத்து கட்சிகளும் தங்களுடைய தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com