மது ஆலை இருந்தால் அரசு ஏன் எங்களிடம் மது வாங்க வேண்டும்? டி.டி.வி.தினகரன் பரபரப்பு பேட்டி
சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த டி.டி.வி. தினகரன். என் குடும்பத்திற்கு மது ஆலை எதுவும் கிடையாது என்றும், மது ஆலை இருந்தால் அரசு ஏன் எங்களிடம் மது வாங்க வேண்டும்? என்றும் டி.டி.வி.தினகரன் கூறினார்.
Published on:
Copied
Follow Us
சென்னை,
சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த சுயேச்சை உறுப்பினர் டி.டி.வி.தினகரன் (ஆர்.கே.நகர் தொகுதி), தலைமைச்செயலக வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-