மேட்டூர் புதிய அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

மேட்டூர் புதிய அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் புதிய அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு
Published on

மேட்டூர், 

மேட்டூரில் 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையமும், 840 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட பழைய அனல் மின் நிலையமும் இயங்கி வருகிறது. புதிய அனல் மின் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தற்போது புதிய அனல் மின்நிலையத்தில் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக இந்த அனல்மின் நிலையத்தில் நடைபெற்று வந்த 600 மெகாவாட் மின் உற்பத்தி அடியோடு பாதிக் கப்பட்டு உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com