தமிழ்நாட்டில் 3 இடங்களில் சதமடித்த வெயில்

அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 103 டிகிரி வெயில் கொளுத்தியது.
தமிழ்நாட்டில் 3 இடங்களில் சதமடித்த வெயில்
Published on

சென்னை,

இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் வெப்பநிலை சற்று குறைந்துள்ளது.இருப்பினும் தமிழ்நாட்டில் இன்று 3 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 103 டிகிரி வெயில் கொளுத்தியது.

தமிழ்நாட்டில் இன்று வெப்பநிலை பதிவான இடங்கள் பின்வருமாறு:-

வேலூர் 103, திருத்தணி 102, ஈரோடு 101, திருப்பத்தூர் 99, தருமபுரி 99, மதுரை 98, சென்னை 98 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com