அந்தியூரில்கஞ்சா விற்றவர் கைது

அந்தியூரில் கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டா
அந்தியூரில்கஞ்சா விற்றவர் கைது
Published on

அந்தியூர் செம்புளிச்சாம்பாளையம் காமராஜர் சாலை பகுதியில் அந்தியூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்றதாக அதே பகுதியை சேர்ந்த செல்வன் (வயது 63) என்பவரை கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com