எழுமாத்தூரில்ரூ.5 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்

எழுமாத்தூரில் ரூ.5 லட்சத்துக்கு தேங்காய் ஏலம் போனது.
எழுமாத்தூரில்ரூ.5 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்
Published on

மொடக்குறிச்சி

எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதற்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 53 ஆயிரத்து 754 தேங்காய்களை கொண்டுவந்தனர். இதில் ஒரு கிலோ தேங்காய் குறைந்தபட்ச விலையாக 21 ரூபாய் 21 காசுக்கும், அதிகபட்ச விலையாக 22 ரூபாய் 89 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் 23 ஆயிரத்து 272 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.5 லட்சத்து 6 ஆயிரத்து 372-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com