எரசக்கநாயக்கனூர் பகுதியில்இன்று மின்சாரம் நிறுத்தம்

எரசக்கநாயக்கனூர் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
எரசக்கநாயக்கனூர் பகுதியில்இன்று மின்சாரம் நிறுத்தம்
Published on

சின்னஓவுலாபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி, கன்னிசேர்வைபட்டி, எரசக்கநாயக்கனூர், இந்திராகாலனி, பூசாரிகவுண்டன்பட்டி, முத்துலாபுரம், ராமசாமிநாயக்கன்பட்டி, ஊத்துப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது. இத்தகவலை சின்னமனூர் மின்வாரிய செயற்பொறியாளர் சந்திரமோகன் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com