கூடலூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சி செயற்குழு கூட்டம்

கூடலூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நகர செயற்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது
கூடலூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சி செயற்குழு கூட்டம்
Published on

கூடலூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நகர செயற்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் முகமது சாஹின் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் அக்கிம் ராஜா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கூடலூர் நகர தலைவராக கான் அப்துல் கபர்கான், துணை தலைவராக பேகம்பர் இஸ்மாயில் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். நிகழ்ச்சியில் நகர, கிளை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com