குமாயில் ஒரே நாளில் 25 பேருக்கு கொரோனா

குமாயில் ஒரே நாளில் 25 பேருக்கு கொரோனா
குமாயில் ஒரே நாளில் 25 பேருக்கு கொரோனா
Published on

நாகர்கோவில், 

குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 25 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதாவது முன்சிறை பகுதியை சேர்ந்த 19 பேர், ராஜாக்கமங்கலம் பகுதியை சர்ந்த 4 பேர், நாகாகோவிலை சேர்ந்த ஒருவர், அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்த ஒருவரும் என மொத்தம் 25 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் ஆண்கள் 8 பேர், பெண்கள் 16 பேர் மற்றும் ஒரு ஆண் குழந்தை அடங்குவர். இவர்கள் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com