பெரியகுளம் மின் கோட்ட அலுவலகத்தில் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் தேனி மேற்பார்வை செயற்பொறியாளர் தலைமையில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயனடையுமாறு பெரியகுளம் கோட்ட செயற்பொறியாளர் பாலபூமி கூறினார்.