பெரியகுளத்தில்மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்:நாளை நடக்கிறது

பெரியகுளத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்: நாளை நடக்கிறது
பெரியகுளத்தில்மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்:நாளை நடக்கிறது
Published on

பெரியகுளம் மின் கோட்ட அலுவலகத்தில் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதற்கு தேனி மேற்பார்வை செயற்பொறியாளர் சகாயராஜ் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகள் குறித்து தெரிவித்து பயன்பெறலாம் என்று பெரியகுளம் கோட்ட செயற்பொறியாளர் பாலபூமி தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com