சென்னை போலீசில் மேலும் 22 பேருக்கு கொரோனா: 2 இன்ஸ்பெக்டர்கள் குணம் அடைந்தனர்

சென்னை போலீசில் மேலும் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும் 2 இன்ஸ்பெக்டர்கள் குணம் அடைந்தனர்.
சென்னை போலீசில் மேலும் 22 பேருக்கு கொரோனா: 2 இன்ஸ்பெக்டர்கள் குணம் அடைந்தனர்
Published on

சென்னை,

சென்னை போலீசில் நேற்று 22 பேர் புதிதாக கொரோனாவின் பிடியில் சிக்கினர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,179 ஆக உயர்ந்தது.

நேற்று 2 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 16 போலீசார் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து பணிக்கு திரும்பினார்கள். இதுவரையில் குணம் அடைந்து பணிக்கு திரும்பிய போலீசார் எண்ணிக்கை 1,773 ஆக அதிகரித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com